அட வேலாயுதம் படத்துல நடிச்ச சரண்யா மோகன நியாபகம் இருக்கா?? இவங்க இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!! ஆளே மாறிட்டாங்க!! வெளிவந்த புகைப்படம்!! ஷாக்காண ரசிகர்கள்!!

0
147

சினிமாவை பொறுத்த வரை பல நடிகைகள் தற்போது படையெடுத்து வந்த வண்ணம் உள்ளார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் நடிகைகளை விட தற்போது எல்லாம் துணை நடிகைகளுக்கு இளசுகளின் மத்தியில் மவுசு அதிகமாக இருந்து வருகிறது.மேலும் அதனை தொடர்ந்து தற்போது நடிகைகள் எளிதில் ரசிகர்களை ஈர்த்து விட காரணமாக இருந்து வருவது இந்த சமுக வலைத்தளங்கள் தான்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சரண்யா மோகன்.saranya mohanசரண்யா மோகன் அவர்கள் முதல் முதலாக சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.மேலும் அதனை தொடர்ந்து தற்போது இவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி என்னும் படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.saranya mohanஇவர் நடித்த படங்களான ஜெயம்கொண்டான் மகேஷ்சரண்யாமற்றும்பலர் வெண்ணிலாகபடிகுழு என படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இந்நிலையில் நடிகை சரண்யா அவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு அவரது நீண்ட நாள் காதலாரண அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு அனந்த பத்மநாபன் என்னும் மகன் உள்ளார்.saranya mohanஇந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிகை சரண்யா மோகன் அவர்கள் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கேரளவில் வசித்து வருகிறார்.மேலும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.அப்புகைப்படம்  கீழே உள்ளது .Saranya mohanSaranya mohan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here