பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளின் திருமணம்!! மாப்பிள்ளை இவர்தானா-வெளியான திருமண புகைப்படம்!! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

0
157

சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்கள் அனைவரும் தற்போது சினிமா துறையை விட்டு இருக்கும் இடம் தெரியாமலே காணமல் போய்விடுகிறார்கள்.ஆனால் அவ்வாறு நடிகைகளாக வளம் வந்த பல நடிகைகள் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.மேலும் ஒரு சிலர் சின்னத்திரையில் தற்போது கலக்கி வருவதுண்டு.இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் நாயகன்.saranya ponvannanமேலும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து இருப்பார் நடிகை சரண்யா.இவர் தமிழில் அறிமுகமான முதல் படமும் அது தான்.மேலும் அப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தார்.saranya ponvannanஅது மட்டுமல்லாமல் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் இணைந்து நடித்துள்ளார்.நடிகை சரண்யா அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் ஒருகட்டத்தில் இவர் நடிகையாக நடிப்பதை நிறுத்திவிட்டு அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்க தொடங்கி விட்டார்.saranya ponvannanதனது சிறப்பான நடிப்பின் மூலம் அம்மாவாக நடித்து ரசிகர்களின் மத்தியில் வெகுவாக வரவேற்பை பெற்றார்.இவர் பொன்வண்ணன் அவர்களை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் சாந்தினி மற்றும் பிரியதர்ஷினி என்னும் இரு மகள்கள் உள்ளார்கள்.நடிகை சரண்யா அவர்களின் மூத்த மகளான பிரியதர்ஷினி அவர்களுக்கு விக்னேஷ் என்பவருடன் திருமணம் முடிந்தது.மேலும் இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு புதுமன தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.மேலும் இத்திருமணத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பங்குபெற்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.saranya ponvannan daughter marriagesaranya ponvannan daughter marriage

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here