நடிகை ஷகீலாவின் மகளா இது?? இதற்கு முன் சீரியல் தொடரில் நடித்துள்ளாரா?? அதுவும் எந்த சீரியல் தெரியுமா!!

0
236

சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு அடுத்து கவர்ச்சியில் அப்போது இருந்த இளசுகளின் மனதில் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஷகீலா.இவர் சினிமா துறையில் நடிகையாக அறிமுகமான முதல் படம் 1994 ஆம் ஆண்டு வெளியான ஜல்லிக்கட்டு காலை மூலம் அறிமுகமானார்.மேலும் இவர் அதன் பிறகு காமெடி நடிகர் கவுண்டமணி அவர்களின் படத்தில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.shakeelaநடிகை ஷகீலா அவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாக நடிக்க நேர்ந்தது.மேலும் அவ்வாறு நடிக்க தொடங்கிய பிறகு மலையாளத்தில் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.shakeela daughterந்நிலையில் நடிகை ஷகீலா அவர்கள் நீண்ட இடை வெளிக்கு பிறகு சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்தார்.ஷகீலா அவர்கள் சமீபத்தில் பேசியதில் எனக்கு தெரிந்து நான் தெரிந்து செய்த தவறை நடிகைகள் மற்றும் மாணவிகளுக்கு ஒன்று என்னை போல் யாரும் ஏமாந்து விட வேண்டாம் என கூறியுள்ளார்.நடிகை ஷகீலா அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை அனால் இவர் திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.shakeela daughterஅவரின் பெயர் மிலா.மேலும் நடிகை மிலா அவர்கள் ஆடை வடிவமைப்பளராக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் அவரது புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இது உங்கள் மகள் தனா என கேள்விகளை எழுப்பியுள்ளர்கள்.அதற்கு பதிலளித்த அவர் என்னுடைய மகள் மிலா இல்லை என்றால் வாழ்கையில் எதுவும் இல்லை நிறைய ஏற்ற தாழ்விற்கு கூட இருந்தவர்.அதே போல் அவருக்கு நான் துணையாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.இந்நிலையில் நடிகை ஷகீலாவின் மகள் மிலா அவர்கள் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி சீரியல் தொடரில் நடித்துள்ளார்.மேலும் அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஆச்சரியமாகி உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here