தமிழ் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆனாலும் ஒரு சில நிகழ்சிகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்க தான் செய்கிறது.மேலும் அவ்வாறு மக்களுகாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் சீரியல் தொடர்கள் என தொகுத்து வழங்கி வருகிறார்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள்.அந்த வகையில் ஹிந்தியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவு பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் கிட்டத்தட்ட 13 சீசன்கள் ஒளிபரப்பானது.மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வருகிறது.அதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இதில் சினிமா பிரபலங்களை நூறு நாட்கள் வீட்டிற்குள் இருக்க செய்து அதில் யார் தனது உண்மை முகத்தினை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பிரபலமாகி வருவார்கள்.மேலும் சில மாதங்களுக்கு முன்பு முடிந்த பிக்பாஸ் சீசன் 4யின் டைட்டிலை பிரபல நடிகரான ஆரி அர்ஜுனன் வென்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியானது இந்த கொரோனவால் தாமதமாக நடந்த நிலையில் தற்போது இதன் ஐந்தாவது சீசன் ஜூலை மாதம் தொடங்கவிருக்கும் என செய்திகள் வெளியாகி வருகின்றனர்.தற்போது அதன் போட்டியாளர்களின் பட்டியல் இணையத்தில் பரவி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 5யில் தற்போது முதல் முறையாக திருநங்கை கலந்து கொள்ளப்பவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.அது யார் தெரியுமா வேற யாரும் இல்லை பிரபல நடிகையான ஷகீலா அவர்கள் தத்தெடுத்து வளர்த்து வரும் மகள் மிலா அவர்கள் தான்.
மிலா அவர்கள் ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விருந்தினராக வந்தவர்.மேலும் இவர் ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என்ற செய்தியானது தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram