பிரபல நிகழ்ச்சியில் களம் இறங்கிய நடிகை ஷகீலா?? குண்டாக இருந்த ஷகீலாவா இப்படி?? வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
214

2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படமான கன்னி ராசி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதன் பிறகு படிபடியாக படங்களில் வாய்ப்பு கிடைத்து.இவர் அன்று முதல் இன்று வரை பல இளசுகளின் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்துள்ளார்.மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளில் நடித்து அந்த மொழி ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் நடிகை ஷகீலா அவர்கள் கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார்.இவரது வாழ்க்கைய படமாக எடுத்து அதில் இவருக்கு பல சோக பக்கங்களை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி ஆகினார்கள்.நடிகை ஷகீலா அவர்களின் ரீல் நடிகையாக நடித்தவர் ரிச்சா சத்தா.இந்நிலையில் இவர் புகழின் உச்சியில் இருந்த இவர் திடீர் என்று சினிமாவில் நடிக்காமல் போனார்.இவர் கடைசியாக 2001 ஆம் ஆண்டிற்கு மேல் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.தற்போது நடிகை ஷகீலா அவர்கள் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார்.மேலும் இவரது ரீசண்ட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் குண்டாக இருந்த நடிகை ஷகீலாவா இது என ஷாக்காகி உள்ளார்கள்.அந்த புகைப்படமானது தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here