அட அஜித் மனைவி ஷாலினி மற்றும் ஷாம்லியின் அப்பாவை பார்த்துள்ளீர்களா?? வைரலாகும் அழகிய புகைப்படம்!!

0
180

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர் தல அஜித்.இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவரின் மனைவியான ஷாலினி அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல ரசிகர்கள் மனதில் கனவு கண்ணியாக வளம் வந்தவர்.ஷாலினி அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 1983 ஆம் ஆண்டு வெளியான மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து வரிசையாக பல படங்களில் குழந்தை கதாப்பாத்திரத்தில் நடித்து அதற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 1983 ஆம் ஆண்டு வெளியான anandhagummi என்னும் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் மலையாளம் மற்றும் தமிழில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் இருவரும் நடிதுள்ளர்கள்.மேலும் அப்படத்தில் இருவரும் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.மேலும் நடிகை ஷாலினி அவர்கள் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.மேலும் தல அஜித் அவர்கள் சினிமாவை தாண்டி தனது குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை செலுத்துபவர்.மேலும் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருந்து வருபவர்.இந்நிலையில் நடிகை ஷாலினி மற்றும் அவரது தங்கையுமான ஷாம்லி இருவருமே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள்.ஷாலினி மற்றும் ஷாம்லி அவர்களின் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் புகைப்படமானது இணையத்தில் பரவி வந்தது.மேலும் அதனை தொடர்ந்து தற்போது இளம் வயதில் நடிகை ஷாம்லி மற்றும் ஷாலினி அவர்கள் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதனை லைக் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here