சினிமா துறையில் குண்டாக இருக்கும் நடிகைகளுக்கு என்றுமே ரசிகர்கள் மவுசு அதிகம் இருக்க தான் செய்கிறது.மேலும் அவ்வாறு இருக்க படங்களில் குண்டாக இருப்பதால் கூட ஒரு சிலருக்கு பட வாய்ப்பு கிடைத்து வந்தது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் எளிதில் ரசிகர்களை ஈர்த்து விடுவதுண்டு.மேலும் பல நடிகைகள் ரசிகர்களினால் கேலி கிண்டலுக்கு ஆளாவதுண்டு.இந்நிலையில் தெலுங்கு சினிமா துறையில் சினிமா ரசிகைகளின் மனதில் கனவு கண்ணனாக இருக்கின்ற விஜய் தேவர்கோண்டா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமான அர்ஜுன்ரெட்டி.மேலும் அப்படம் மும்மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
ஆனால் அம்மொழிகளில் பல்வேறு நடிகைகள் நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்.தெலுங்கு அர்ஜுன்ரெட்டியில் கதாநாயகியாக நடித்த ஷாலினி பாண்டேவிற்கு அம்மொழியை தாண்டி தமிழில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பப்ளியான தோற்ற்றம் கன்னத்தில் குழி என அழகின் மொத்த உருவமாக ரசிகர்களை ஈர்த்தவர் ஷாலினி பாண்டே.இவர் தமிழில் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான 100% காதல் என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.ஆனால் அப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களை கவரவில்லை.
இவருக்கு சமீப காலத்தில் படங்களில் வாய்ப்பு சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும்.மேலும் பல நடிகைகள் தங்களது உடல் இடையை குறைத்து ரசிகர்களை ஆச்சரிய பட வைத்து வருகிறார்கள்.மேலும் தற்போது ஷாலினி பாண்டே அவர்களும் உடல் இடையை குறைத்து அதன் புகைப்படத்தை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.இந்நிலையில் குண்டாக இருந்த காரணத்தால் எனக்கு பட வாய்ப்பு குறைய தொடங்கியது.வயிறு சரியில்லை கால் ஒரு மாதிரி இருக்கு என பல கேலிக்கு உள்ளானேன்.நடிகைகளை உருவகேலி செய்வது சரியல்ல ஆனால் நான் அதற்கு எல்லாம் கலங்க போவது இல்லை என கூறி இருந்தார்.
Home சினிமா செய்திகள் பப்ளியா அழகா இருந்தீங்க இப்போ “சூம்பி போன கோழி மாறி ஆகிடீங்க” உருவ கேலிக்கு வேதனை...