சோசியல் மீடியா என்று எடுத்துக்கொண்டாலே மீம்ஸ் தான்.அதுவும் சந்தானம் வடிவேலு கவுண்டமணி என அவர்களின் படங்களின் வரிகளை வைத்து மீம் கிரிஎட் செய்து வருகிறார்கள்.மேலும் அதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கில்லி படத்தில் நடித்த பிரபல நடிகையின் புகைப்படமும் வரியும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.மேலும் தற்போது கில்லி படத்தில் நடித்த நடிகை பேசிய வசனத்தின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.அதில் இருக்கும் நடிகையை பற்றி பலருக்கு தெரிந்து இருக்கலாம்.இவர் வேற யாருமில்லை அவர் தான் TKகலா.இவங்க பிரபல பழம் பெரும் நடிகை ஷண்முக சுந்தரியின் மகன்.
இவர் நடிகை மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் சினிமாவில் வளம் வந்துள்ளார்.இவர் எம்ஜிஆர் சிவாஜிகணேசன் ஜெமினிகணேசன் உட்பட பல நடிகர்களுடன் நடித்து இருக்கிறார்.நடிகை சண்முக சுந்தரி அவர்கள் தனது ஐந்து வயதில் இருந்தே நடித்து வருகிறார்.கிட்டதட்ட 45 வருட காலமாக சினிமா துறையில் வளம் வருகிறார்.இதுவரை 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் நடிகை ஷண்முகசுந்தரி.இவருடைய மகள் தான் tkகலா.இவர் பின்னை பாடகியாகவும் பல படங்களில் குணசித்திர நடிகையாகவும் நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லமல் கன்னடம் தெலுங்கு என பல மொழிகளில் பாடி இருக்கிறார்.இவர் 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படத்தில் நடித்து அப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் சமுக வலைத்தளங்களில் நடிகை tkகலா நடித்த கில்லி படத்தின் புகைப்படத்தினை வைரலாகி வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் அட கில்லி படத்துல நடிச்ச இவங்க யார்னு தெரியுமா!! இவங்க பாடலும் பாடி இருக்காங்களா-இந்த நடிகையின்...