தற்போது தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வரும் இரண்டு பொழுதுபோக்கு விஷயம் என்ன வென்றால் ஒன்று கிரிக்கெட் தொடர் மற்றொன்று இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி.இந்த லாக்டவுன் காரணமாக முன்னதாகவே நடக்க விருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.இந்நிகழ்ச்சியானது தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதிக படியான ரசிகர்கள் ஆர்வமாக பாத்து வருகிறார்கள்.
அதிலும் நேற்று நடந்து பிரம்மாண்டமான துவக்க விழா சிறப்பாக நிறைவு பெற்று போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒவ்ஒருத்தராக அனுப்பி வைக்க பட்டனர்.மேலும் இந்நிகழ்ச்சியின் சுவாரசியம் அதிகர்த்திக்கொண்டே இருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் ஆவலாக காத்து வருகின்றனர்.
அந்த வகையில் எப்போதும் அந்நிறுவனம் அன்று என்ன நடந்தது என தினமும் ஒரு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி வரும்.இந்நிலையில் இன்று விட்ட ப்ரோமோவில் இணையத்தை தனது வசம் வைத்துள்ள நடிகையான ஷிவானி நாராயணன் அவர்களை சக போட்டியளர்கள் டார்கெட் செய்து வருகிறார்கள்.
அதில் முன்னால் பிக் பாஸ் போட்டியாளர்களின் காதலியான சனம் ஷெட்டி அவர்கள் நடிகை ஷிவானி நாராயணன் கேள்வி கேட்டு வந்தார்.மேலும் அதனால் முதல் நாள் முதலே சண்டை ஆரமித்து விட்டது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.அந்த வீடியோவானது ககீழே உள்ளது.
#Day1 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/XjAFhRHkQC
— Vijay Television (@vijaytelevision) October 5, 2020