திருமணத்திற்கு பின்னரும் நீச்சல் உடையில் ஸ்ரேயா சரண்!! குறையாத கிளாமர் போஸ்!! வெளியான புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
172

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் தற்போது வலம் வந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு என்றுமே மவுசு கொஞ்சம் அதிகம் தான் என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க தமிழில் முன்னணி நடிகையாக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர் நடிகை ஸ்ரேயா சரண்.இவர் தமிழில் வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து நடிகை ஸ்ரேயா அவர்கள் கோலிவுட் துறையில் இவருக்கு வரிசையாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.shriya saranஇவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகி நடித்துள்ளார்.ஸ்ரேயா அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி இங்கிலீஷ் என அணைத்து மொழிகளிலும் இவர் படங்களை நடித்துள்ளார்.shriya saranதற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கொச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவரின் திருமணத்தில் இவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.மேலும் இவர்கள் திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.shriya saranஇந்நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட்புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு உடையிலா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.shriya saranshriya saranshriya saranshriya saranshriya saran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here