தர்மதுரை படத்தில் நடித்த நடிகையா இது?? ட்ரான்ஸ்பரென்ட் உடையில் வெளியிட்ட புகைப்படம்!! கிண்டலடிக்கும் இணையவாசிகள்!! நீங்களே பாருங்க!!

0
138

தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகைகள் கால் தடம் பதித்து வரும் நிலையில் பல முன்னணி நடிகைகளுக்கு கூட பல தற்போது படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.இந்நிலையில் பல புது முக நடிகைகள் இப்போது உள்ளே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.அந்த தமிழ் சினிமாவில் ரசிகர்களை கொண்டவர் நடிகை ஸ்ருதி டாங்கே.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2011 ஆம் ஆண்டு வெளியான காதலாகி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் 2011 ஆம் ஆண்டு வெளியான யுத்தம்செய் என்னும் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் தமிழில் நடித்து வெளியான வெற்றி படங்களான மேகா டார்லிங் எனக்குள் ஒருவன் வில் அம்பு என பல படங்களில் நடித்து தனகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இந்நிலையில் நடிகை ஸ்ருதி அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் படங்களை நடித்துள்ளார்.shruthi dangeநடிகை ஸ்ருதி டாங்கே அவர்கள் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தற்போது உள்ள பல நடிகைகள் சமுக வலைத்தளங்களில் புது விதமான போட்டோசூட்களை நடத்தி அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்கள்.அந்த வகையில் நடிகை ஸ்ருதி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வருகிறார்.மேலும் தற்போது வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here