தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கமல் ஹாசன் அவர்களை பற்றி சொல்ல தேவைஇல்லை அந்த அளவிற்கு அவரது நடிப்பு இருக்கும்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்கள் பட்டியலில் இருந்து வருகிறார்,.இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.அவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து வருகிறார்கள்.அதில் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.
மேலும் இவர் நடிகையாக அறிமுகமாகும் மூலம் பல படங்களில் இவர் பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார்.மேலும் இவர் அதனை தொடர்ந்து நடிப்பில் குதித்தார்.இவரது முதல் படம் நடிகையாக நடித்து வெளியான படம் 7 ஆம் அறிவு என்னும் படம் மூலம் அறிமுகமானார்.
அந்த படத்திற்காக சிறந்த நடிகை விருதும் வாங்கியுள்ளார்.மேலும் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்து இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் நடிகை ஸ்ருதி அவர்கள் தற்போது விஜய்சேதுபதி அவர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோ மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோகளை வெளியிட்ட வண்ணம் இருந்து வருவர்.மேலும் அண்மையில் நடிகை ஸ்ருதி அவர்கள் தனது பள்ளி பருவத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் நீங்காள அது என வாய் மேல் கை வைத்தனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.