குக் வித் கோமாளி புகழ் ஜெனிலியா ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகனா இது?? வெளியான புகைப்படம்!! இவருக்கு இவ்ளோ பெரிய மகனா!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
76

தென்னிந்திய தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிறுவனம் விஜய்டிவி.இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்கள் மற்றும் ரியலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அதில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக ஓடியது.இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாக காரணம் இதன் கோமாளிகள் தான்.shruthika arjunதற்போது மூன்றாவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இதன் கோமாளிகள் மற்றும் குக்கள் தங்களது சமையல் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள்.அவ்வாறு இருக்க அதில் ஒரு போட்டியாளராக களம் இறங்கியவர் தான் நடிகை ஸ்ருத்திகா.இவர் தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான sri படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.மேலும் இவரின் முதல் படமானது அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை மேலும் அதன பின்னர் தித்திக்குதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.shruthika arjunஇவர் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி தான் நடிகை ஸ்ருத்திகா.தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்கள் தமிழில் ரஜினி கமல் காலகட்டத்தில் குணசித்திர நடிகராக வளம் வந்துள்ளார்.மேலும் நடிகை ஸ்ருத்திகா படங்கள் வெற்றி பெறாத காரணத்தால் இவர் சினிமாவில் இருந்து விலகி அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் மகன் உள்ளார்.shruthika arjunதற்போது ஸ்ருத்திகா அவர்கள் குக்வித்கோமாளி சீசன் 3வில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருத்திகா அவர்களின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் அழகான க்யூட் குடும்பம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here