அட நம்ம சிரிப்பழகி சினேகாவா இது?? ஆளே மாறிட்டாங்க!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
172

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகர் சினேகா.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 2000 ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்னும் படம்  மூலம் அறிமுகமானார்.மேலும் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இந்நிலையில் நடிகை சினேகா அவர்கள் தமிழில் அப்படத்தின் மூலம் அவருக்கு அடுத்தடுத்து படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார்.Actress snehaஇந்நிலையில் நடிகை சினேகா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் படங்களில் நடித்துள்ளார்.இவர் பிற மொழி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.Actress snehaநடிகை சினேகா அவர்கள் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரசன்னா அவர்களை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.மேலும் அதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.நடிகை சினேகா இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சற்று குண்டாக இருந்த நிலையில் உடற்பயிற்சியின் மூலம் உடல் இடையை குறைத்துள்ளார்.Actress snehaஇவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் இவர் படு ஸ்டைலாக புது லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் ஆளே அடையாளமே தெரியல என கூறிவருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here