உடல் இடையை குறைத்து ஆள் அடையலாம் தெரியாமல் மாறிப்போன நடிகை சினேகா!! வயசாகியும் இன்னும் இளமையா இருகங்களே!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
126

தென்னிந்திய சினிமா துறையில் பல நடிகைகள் தற்போது ரசிகர்கள் மத்தயில் வளம் வந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு என்றுமே மவுசு அதிகம் தான்.அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவை ஒரு கால கட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை சினேகா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 2000ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அப்படத்தை தொடர்ந்து நடிகை சினேகா அவர்களுக்கு அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.Actress snehaஇவர் தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக புன்னகை அரசி என அழைக்கபெற்றர்.கோலிவுட் ரசிகர்கள் மத்தயில் இன்றளவும் கனவு கண்ணியாக வளம் வருகிறார் நடிகை சினேகா.மேலும் சினிமா துறையை பொருத்த வரை நடிகைகள் அவர்களுடன் இணைந்து நடிக்கும் நடிகர்களை திருமணம் செய்து கொள்வது வழக்கம்.Actress snehaமேலும் நடிகை சினேகா அவர்கள் நடிகர் பிரச்சன்னா அவர்களை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சமீபத்தில் தான் நடிகை சினேகா அவர்கள் தனது இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.அப்பெண்குழந்தைக்கு ஆத்யந்தா என பெயர் சூட்டியுள்ளார்கள்.Actress snehaஇந்நிலையில் நடிகை சினேகா அவர்கள் இரண்டாவது குழந்தைக்கு பிறகு சற்று உடல் இடை கூடி தோற்றத்தில் இருந்தார்.அவ்வாறு இருக்க கடினமான உடல் பயிற்சியின் மூலம் உடலிடையை குறைத்து வருகிறார்.மேலும் தற்போது ஸ்லிம்மாக மாறி போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அப்புகைப்படத்தை கண்ட இணையவாசிகள் இவரா இது என வாயடைத்து போயுள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here