பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையலாம் தெரியாமல் மாறிப்போன நடிகை சோனியா அகர்வால்?? வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
195

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தங்களது ஒரு படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் இடம் பிடித்து விடுகிறார்கள்.மேலும் அதன் மூலம் சினிமாவில் ஜொலித்து கொண்டும் இருகிறார்கள்.சில நடிகைகள் சினிமா துறையை விட்டு விலகி விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சோனியா அகர்வால்.மேலும் அதன் பின்பு வரிசையாக தமிழில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்த படமான 7ஜி ரெயின்போ காலனி மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் ஈர்த்தார்.இவர் வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.சோனியா அகர்வால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என அணைத்து மொழிகளில் படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் பிரபல இயக்குனர் செல்வராகவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் இருந்த சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் நடிகை சோனியா அகர்வால் அவர்கள் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.நடிகை சொனியா அகர்வால் அவர்கள் அண்மையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.அதை கண்டவர்கள் என்ன ஆள் அடையாளமே தெரியல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by #soniaagarwal #soniyaagarwal (@soniaaggarwal1) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here