தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகைகளாக மற்றும் நடிகர்களாக வளம் வந்த பலர் தற்போது இருக்கும் நடிகர்களின் படங்களில் துணை நடிகர்களாக நடிகைகளாக நடித்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க அதில் ஒரு சிலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதுண்டு.மேலும் சிலர் சினிமா துறையை விட்டு முற்றிலுமாக விலகியும் வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பலர் பேசப்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட படமான மாஸ்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.மாஸ்டர் படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.மேலும் அதில் விஜய் அவர்களுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் இப்படத்தில் நடித்த பிரபல நடிகையான சுரேகாவாணி ஒரு சிறு காட்சியில் வந்தாலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து இருந்தாலும் இவர் என்னவோ தெலுங்குவில் தான் பேமஸ்.நடிகை சுரேகாவாணி அவர்கள் படங்களில் குடும்ப பெண்ணாக நடித்து வந்தாலும் நிஜ வாழ்கையில் இவர் மாடர்னாக தான் இருக்கிறார்.மேலும் இவர் தனது பிறந்தநாள் அன்று வெளியிட்ட கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
மேலும் அதை கண்ட இணையவாசிகள் சந்தானம் நடித்த பிரம்மன் படத்தில் வரும் காட்சி ஒன்றில் சந்தானம் இவருக்கு காதல் கடிதம் கொடுக்கும் புகைப்படத்தை மீமாக பகிர்ந்துள்ளர்கள்.மேலும் அதில் உங்களுக்கு லெட்டர் கொடுக்கறதுல தப்பே இல்ல என அதில் இடம் பெரும் வசனம்.மேலும் அதனை கண்ட நடிகை சுரேகாவாணி அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் நடிகர் சந்தானம் படத்துல இவங்களுக்கு லெட்டர் கொடுத்ததுல தப்பே இல்ல!! மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட...