கோலிவுட் சினிமாவில் மட்டுமல்ல அணைத்து மொழிகளிலும் நடிகர்கள் நடிகைகளை தாண்டி தற்போது துணை கதாப்பதிரங்களில் நடித்து வருபவர் தான் எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் பல துணை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்போது அணைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.அந்த வகையில் தமிழில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் நடிகை சுரேகா வாணி.மேலும் நடிகை சுரேகா வாணி அவர்கள் ஆந்திராவை பூர்விமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவில் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் வரிசையாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
இந்நிலையில் நடிகை சுரேகா வாணி அவர்கள் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களான மெர்சல் விஸ்வாசம் எதிர்நீச்சல் மற்றும் தற்போது வெளியான மாஸ்டர் படம் வரை நடித்துள்ளார்.இவர் தமிழில் மலையாளம் தெலுங்கு கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் குடும்பபாங்கான கதாப்பதிரங்களில் நடித்து வரும் இவர் நிஜ வாழ்கையில் படு மாடர்னாக உள்ளார்.மேலும் தற்போது வெளியிட்ட வீடியோ ஒன்றை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்துள்ளார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Actress #SurekhaVani pic.twitter.com/Ife2rTTnw3
— chettyrajubhai (@chettyrajubhai) April 30, 2021