அப்போவே கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்வர்ணமால்யா!! அதுவும் இளம் வயதில்-புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!!

0
190

தமிழ் சின்னத்திரையில் தற்போது எல்லாம் பல தொகுப்பாளர்கள் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.சொல்லப்போனால் விஜய்டிவி தொகுப்பாளர்களான டிடி பிரியங்கா மாகாபா என சொல்லிக்கொண்டே போகலாம்.நடிகர்கள் நடிகைகளை தாண்டி தற்போது இவர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க 90களில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பெரும்பாலும் பெண்கள் தான்.மேலும் அவ்வாறு பெண் தொகுப்பாளர்களுக்கு மவுசு சற்று அதிகமாகவே இருந்தது.அந்த வகையில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளான நீங்கள்கேட்டபாடல் பெப்சி உங்கள்சாய்ஸ் மறக்கவே முடியாது.vj swarnamalyaஅவ்வாறு இளமை புதுமை என்னும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஸ்வர்ணமால்யா.மேலும் அந்நிகழ்ச்சியின் மூலம் இவர் 90கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்தார்.மேலும் அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இவருக்கு வெள்ளித்திரையில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.vj swarnamalyaமேலும் இவர் பிரபல இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்ட படமான அலைபாயுதே மூலம்  அறிமுகமானார்.மேலும் மொழி எங்கள் அண்ணா என அப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.ஸ்வர்ணமால்யா அவர்கள் 2002 ஆம் ஆண்டு அர்ஜுன்ராமராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கவில் செட்டில் ஆனார்.இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தார்கள்.vj swarnamalyaஇந்நிலையில் இவர் படங்களில் வாய்ப்பு இல்லாததால் சென்னையில் பரத நாட்டியம் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.அண்மையில் கூட இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.அதில் அவர் குண்டாக இருந்ததை கண்ட ரசிகர்கள் கண்டு ஷாக்காணார்கள்.இப்படி ஒரு நிலையில் இவரின் இளம் வயதில் நடத்திய glamour போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.swarnamalyaswarnamalya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here