சினிமா துறையில் முன்பு எல்லாம் கை விட்டு என்னும் அளவிற்கு இருந்தார்கள்.அனால் தற்போது பல புது முக நடிகைகள் வருகையால் முன்னணி நடிகைகளுக்கு கூட பட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.மேலும் அதிலும் தங்களது முதல் படத்தின் மூலமாகவே எண்ணற்ற ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.அவ்வாறு முன்னணி நடிகைகளாக வளம் வந்த பலர் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் துணை கதாப்பாத்திரத்தில் மற்றும் அம்மா கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.அந்த வகையில் 90களில் பிரபல முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை தபு.தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் இவர் அணைத்து மொழிகளிலும் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.
நடிகை தபு அவர்கள் இன்று வரை கிளாமர் காட்சிகளிலும் எந்த ஒரு கதாப்பாத்திரமானாலும் சரி அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.இவர் தற்போது படு நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வருகிறார்.அவ்வாறு இருக்க தற்போது பல படங்களை திரையருங்களில் வெளிவராமல் ஒடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.
இவர் ஹிந்தியில் சூட்டபுள் பாய் என்னும் படத்தில் நடித்துள்ளார்.மேலும் அப்படத்தில் இருபத்திநான்கு வயது இளம் கதாநாயகனுடன் படுக்கை அரை காட்சிகளில் நடித்துள்ளார்.மேலும் அதில் உடை எதுவும் அணியாமல் வெறும் போர்வையை வைத்துக்கொண்டு இருக்கும் காட்சியானது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் 50 வயதிலும் ஆடையில்லாமல் நடித்துள்ள பிரபல நடிகை தபு?? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!!