உலகம் முழுவதும் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் விஷயமாக இருந்து வருவது இந்த கொரோன நோய்.இந்த நோயின் தாக்கம் ஆரம்ப காலகட்டத்தில் அதிகரித்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அவர்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் அவர்களை பாதுக்காக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் உத்தரவிட்டது.மேலும் கிட்டத்தட்ட ஆறு மாதம் இந்த ஊரடங்கினால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி மக்கள் அனைவரும் தவித்து வருகிறார்கள்.எந்த தொழில் நிறுவனங்களும் இயங்காத இந்த நிலையில் மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி இருகின்றனர்.
மேலும் இந்த கொரோன நோயினால் பல சாதாரன மக்களும் மற்றும் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் பலர் இந்த நோயினால் இறந்தும் போயுள்ளர்கள்.பல சினிமா பிரபலங்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை தமன்னா.இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி சினிமா துறைகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் தற்போது இவருக்கு கொரோன உறுதியாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்.
இவர் தற்போது தீவிர சிகிச்சைக்கு உள்ளாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றனர்.ஏற்கனவே இவரது தந்தை மற்றும் தாய்க்கு கொரோன நோய் இருந்து அதில் மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் கூடிய விரைவில் குணமடைய ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.