ஏற்போர்ட்ல் அணிந்து செல்லும் உடையா இது?? நடிகை தமன்னா பொது இடத்தில் படு மோசமான உடையில்!! வெளியான புகைப்படம்-ஷாக்காண ரசிகர்கள்!!

0
157
actress tamanna

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை தமன்னா.இவர் தமிழில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.தமன்னா கோலிவுட் துறையில் அறிமுகமான முதல் படம் ரவிகிருஷ்ணா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.அப்படத்தை தொடர்ந்து இவர் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.Actress tamannah bhatiaநடிகை தமன்னா அவர்கள் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் இறுதியாக தமிழில் நடித்து வெளியான படம் அக்சன்.இப்படத்தில் நடிகர் விஷால் அவர்களுடன் இணைந்து நடித்து இருப்பார்.Actress tamannah bhatiaதற்போது ஹிந்தி மற்றும் தெலுங்குவில் நடித்து வரும் இவர் அண்மையில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி தற்போது அதில் இருந்து மீண்டுள்ளார்.மேலும் அதனால் இவரின் உடல் இடை கூடி ஆளே மாறியுள்ளார்.மேலும் அவர் புகைப்படத்தை வெளியிட்டாலே என்னை குண்டு என்று அழைத்து வந்தார்கள்.actress tamannaஇப்படி ஒரு நிலையில் நடிகை தமன்னா அவர்கள் உடற்பயிற்சியின் மூலம் தற்போது உடல் இடையை குறைத்து வருகிறார்.மேலும் அவர் அண்மையில் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.மேலும் அதனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் அவர் பொது இடத்தில சற்று மாடர்னான உடை அணிந்து உள்ளார்.அப்புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

actress tamannaactress tamannaactress tamannaactress tamanna

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here