ஒல்லியா இருந்த தமன்னாவா இது?? என்ன இப்படி குண்டா ஆகிட்டாங்களே!! வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!!

0
186

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பிற மொழி சினிமா துறையிலும் தற்போது இந்த காலகட்டத்தில் பல நடிகைகளின் வருகையால் முன்னணி நடிகைகளுக்கு கூட படங்களின் வாய்ப்பு கிடைக்க சிரமபடுகிரர்கள்.மேலும் தற்போது உள்ள நடிகைகளின் பலரும் இதற்கு முன்னர் இருந்த நடிகைகள் நடிக்க மறுக்கும் காட்சிகளில் கூட நடிக்க தயாராகி வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா.மேலும் இவர் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.Actress tamannah bhatiaமேலும் நடிகை தமன்னா அவர்கள் இன்று இருக்கும் அணைத்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.நடிகை தமன்னா அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் இவர் பல முன்னணி பிற மொழி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிகரமான படங்களை கொடுத்துள்ளார்.Actress tamannah bhatiaஇந்நிலையில் இந்த கொரோன காலகட்டத்தில் பலரும் கிட்டத்தட்ட எட்டு மாத காலம் வெளியில்லாமல் தவித்து வந்தனர்.மேலும் பலரும் தங்களது இந்த கடினமான காலத்தை எப்படியாவது மக்கள் அனைவரும் கடந்து விட வேண்டும் என்று எல்லோருக்கும் ஒரு ஒரு ஆசை இருந்து வருகிறது இருந்தாலும் இந்த நோயின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது.அந்த வகையில் பல சினிமா பிரபலங்கள் சினிமாவில் நடிக்க முடியாமல் தவித்து வந்தனர்.மேலும் இதில் பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் பல கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அரசாங்கம் பல தளர்வுகளை ஏற்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வில் இந்த கொரோனை காலத்தில் இருந்ததை விட சற்று முன்னேற்றங்களை ஏற்படுத்தி மக்களுக்கு வழி வகுத்துள்ளது.பல நடிகைகள் மற்றும் நடிகைகள் இந்த லாக்டவுனில் வீட்டில் இருந்த படி உடற்பயிற்சி செய்யும் வீடியோகளை நாம் அனைவரும் பார்த்து உள்ளோம்.மேலும் தற்போது நடிகை தமன்னா தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன குண்ட ஆகிடீங்க என கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here