சினிமா துறையை பொறுத்த வரை எத்தனையோ நடிகைகள் ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு செல்பவரும் உண்டு.அதே போல் ஒரே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய முடியாமல் சினிமா துறையை விட்டு விலகியவரும் உண்டு.அவ்வாறு இருக்க தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை தப்சீ.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 2011 ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆடுகளம்.மேலும் அப்படத்தின் மூலம் அறிமுகமாகி இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வளம் வந்தார்.மேலும் அதனை தொடர்ந்து நடிகை தப்சீக்கு படிபடியாக படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளியான படங்களான வந்தான் வென்றான் ஆரம்பம் வைராஜாவை போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை தப்சீ அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.தப்சீ தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் நடிகை தப்சீ அவர்கள் தனது வெளிநாட்டு காதலருடன் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தப்சீ அவர்களிடம் ரசிகர்கள் தனது திருமணத்தை பற்றி கேக்க அவர்கள் தற்போது டேடிங் மட்டும் தான் நான் திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை.அவ்வாறு திருமணம் செய்ய போகிறேன் என்றால் நிச்சியமாக அறிவிப்பேன் என கூறியுள்ளார்.மேலும் அவரின் காதலருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அட நடிகை தப்சீ பன்னுவின் காதலரா இவர்?? தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள்!! ஆச்சரியமான...