கோலிவுட் சினிமா துறையை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு தற்போது புது முக நடிகைகளின் வருகை அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக பல நடிகைகள் தற்போது எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த வண்ணம் இருக்கிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனது முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை டாப்சீ.இவர் 2004 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் மூலம் தமிழ் சினிமா துறையில் நடிகையாக களம் இறங்கினார்.மேலும் ஆடுகளம் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக தனி ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் ஈர்த்தார்.நடிகை டாப்சீ அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.மாடலிங் துறையில் இருந்ததால் இவருக்கு சினிமா துறையில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
நடிகை டாப்சீ அவர்கள் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடிகைகள் எப்போதுமே தங்களது சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருவார்கள்.
மேலும் அவ்வபோது தங்களது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவார்கள்.இந்நிலையில் நடிகை டாப்சீ அவர்களின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.அதில் அவர் முதல் பரிசு பெற்றவாறு இருக்கும் நிலையில் ரசிகர்கள் பள்ளியிலும் முதலிடம் சினிமாவிலும் முதலிடம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அப்போ ஸ்கூல் பர்ஸ்ட் இப்போ சினிமால பர்ஸ்ட்?? இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா!! வெளியான...