தமிழ் சினிமாவில் இப்போது உள்ள நடிகைகள் அனைவரும் எளிதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.மேலும் அவர்கள் பல ரசிகர்கள் மனதில் கனவு கண்ணியாகவும் மாறி வருகிறார்கள்.அதனால் அவர்களுக்கு சினிமா துறையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து வந்த வண்ணம் இருந்து வருகிறது.மேலும் அவ்வாறு இருக்க பல நடிகைகள் தங்களது முதல் படத்தின் மூலமாக ரசிகர்களை ஈர்த்தும் அல்லது அதோடு சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்காமல் விலகுபவரும் உண்டு.அந்த வகையில் தமிழ் சினிமாவில் 80களில் கலக்கி வந்த நடிகையான ராதாவின் மகளான துளசி நாயர் அவர்கள் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.மேலும் இவர் பிரபல முன்னணி தமிழ் சினிமா இயக்குனரான மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் அரவிந்த்சாமி அவர்களின் நடிப்பில் வெளியான கடல் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.மேலும் அந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் இவர் அதன் பிறகு ஜீவா நடிப்பில் வெளியான யான் என்னும் படத்தில் நடித்துள்ளார்.ஆனால் அந்த அளவிற்கு அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.மேலும் இவர் தனது 14 வயதில் தனது முதல் படத்தை நடித்துள்ளார்.இவர் அதன் பிறகு படங்களில் வாய்ப்பு இல்லாமல் மேலும் தனது படிப்பின் காரணமாக இவர் நடிக்கவில்லை.
இந்நிலையில் நடிகை துளசி நாயர் அவர்களின் சமீபத்திய புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இவங்களா இது.மேலும் அந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் கடல் பட நடிகையா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!