தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்கள் கூட ஒரு கால கட்டடத்தில் பெரிய நடிகர்களின் படங்களின் ஒரு சிறு கதாப்பத்திரத்திலேயே நடித்து உள்ளார்கள்.மேலும் அந்த படங்களில் அவர்கள் நடிக்கும் போது அவர்களை யார் என்றே அடையலாம் தெரியாமல் இருக்கும்.ஆனால் அதன் பிறகு தங்களது முயற்சியினால் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்கள்.அந்த வகையில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை த்ரிஷா.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக களம் இறங்கி பிறகு படிபடியாக கதாநாயகியாக வளம் வந்தார்.இவர் அதன் பிறகு முன்னணி தமிழ் சினிமா நடிகர்களான அஜித்,விஜய்,ரஜினி,கமல் என இவர் இணைந்து நடிக்காத நடிகர்களே கிடையாது.அந்த அளவிற்கு மக்கள் மனதில் மற்றும் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருக்கிறார்.மேலும் இவர் கோலிவுட் சினிமா துறையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தாலும் நடுவில் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
அனால் நீண்ட நாள் கழித்து வந்தாலும் 96 என்னும் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து அவரது முன்னணி நடிகை இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பல துறையில் பல நடிகைகள் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்கள்.நடிகை த்ரிஷா அவர்கள் பிரபல தொழிலதிபருடன் நிச்சியதார்த்தம் வரை சென்று அதன் பிறகு சில பிரச்சனைகள் காரணமாக நடக்கவில்லை.மேலும் பல நடிகர்களுடன் இவர் காதல் வயப்பட்டுள்ளார் என பல செய்திகளை நாம் பார்த்துள்ளோம்.
இந்நிலையில் நடிகை த்ரிஷா அவர்கள் தனது திருமணம் குறித்து பேசி உள்ளார்.அதில் அவர் கூறுகையில் நான் “என் திருமணத்தை பற்றி எப்போதே முடிவு செய்தது தான்” நான் என்னை புரிந்து கொள்ளும் நபரை தான் நான் காதலித்து திருமணம் செய்வேன் என கூறியுள்ளார்.ஒருவேளை நான் நினைத்த படி நடக்கவில்லை என்றால் சிங்களாக இருந்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Home சினிமா செய்திகள் நான் கல்யாணம் பண்ணின இவரத்தான் பண்ணுவேன்?? இல்லைனா சிங்களாவே இருந்துட்டு போறேன்!! பிரபல நடிகை பேட்டி!!