சத்தமில்லாமல் நடந்து முடிந்த தெய்வமகள் சீரியல் நடிகையின் திருமணம்!! அட மாப்பிள்ளை இவர்தானா!! வாழ்த்திவரும் ரசிகர்கள்!!

0
197

தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனங்கள் பல இருந்தாலும் அன்று முதல் இன்று வரை இடைவிடாத மக்களை கவரும் வகையில் பல புது புது சீரியல் தொடர்களை ஒளிபரப்பிக்கொண்டு இருக்கும் நிறுவனமான சன்டிவிக்கு இன்று வரை மக்களின் அதரவு இருந்து கொண்டே தான் இருக்கிறது.மேலும் அதில் ஒரு ஒலிபரப்பு ஆகி வந்த சீரியல் தொடர்கள் அனைத்துமே வெற்றி தொடராகவே இருந்து வந்தது.அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு வெளியான தெய்வமகள் சீரியல் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.Actress usha saiமேலும் அதில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள நடித்து அந்த தொடருக்கு பெருமையை சேர்த்து உள்ளார்கள்.அதில் நடித்த நடிகையான வாணிபோஜன் அவர்கள் அந்த சீரியல் தொடர் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.அதன் பிறகு இவர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரசிகர்கள் கூட்டம் கிடைக்க தொடங்கியது.Actress usha saiமேலும் அதில் பல நடிகைகள் நடித்துள்ள நிலையில் அந்த சீரியல் தொடரில் அறிமுகமான நடிகை உஷா சாய் என்பவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.மேலும் உஷா சாய் அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சீரியல் தொடர்களில் கலக்கி வருகிறார்.Actress usha saiஇந்நிலையில் நடிகை உஷா சாய் அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த  காரணமாக சிம்பலாக திருமணம் முடிந்தது.இதில் அவரது நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் நடந்து முடிந்த திருமண புகைப்படங்களை அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

❤️

A post shared by Usha jagannadham❤️ (@usha__sai) on

 

View this post on Instagram

 

My everything 💕❣️

A post shared by Usha jagannadham❤️ (@usha__sai) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here