தென்னிந்திய வெள்ளித்திரையின் லேடி சூப்பர்ஸ்டார் யார் என்று தெரியாத ஆளே கிடையாது அவர் தான் நடிகை நயன்தாரா.இவர் தமிழ் சினிமாவில் இணைந்து நடிக்காத நடிகர்களே கிடையாது.பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.மேலும் அதே போல சின்னத்திரையின் லேடி சூப்பர்ஸ்டார் என செல்லமாக மக்களால் அலைக்கபெருபவர் நடிகை வாணிபோஜன்.தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வருவது சன்டிவி.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுகுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அதில் 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற தொடரான தெய்வமகள்.அதில் இடம் பெற்ற கதாப்பாத்திரங்கள் அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.அதிலும் குறிப்பாக அண்ணியார் கதாப்பாத்திரத்தை பற்றி சொல்லவே தேவையில்லை இன்று வரை பேமஸ்.
மேலும் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வாணிபோஜன்.அத்தொடரை தொடர்ந்து அவர் சின்னத்திரையில் பல வெற்றி சீரியல் தொடர்களிலும் ரியாலிட்டி நிகழ்சிகளிலும் நடித்துள்ளார்.அதனால தான் என்னவோ இவரை சின்னத்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக் அழைத்தார்கள்.
வெள்ளித்திரையில் இவர் நடித்து வெளியான ஓ மை கடவுளே மலேசிய டு அம்னேசிய அதிகாரம் 79 போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் நடிகை வாணி போஜன் தனது சமுக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட்புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை வாணிபோஜன் அவர்கள் சிவப்பு நிற மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.மேலும் அதனை கண்ட இணைய வாசிகள் ரெட் வெல்வெட் கேக் போல உள்ளார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.