படு ஸ்லிம்மாக மாறிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்?? பாவாடை தாவணியில் வெளியான புகைப்படம்!! மயங்கிப்போன ரசிகர்கள்!!

0
160

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் பல நடிகைகள் எளிதாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.மேலும் அதிலும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகைகள் படையெடுத்து வருகிறார்கள்.மேலும் ஒரு சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாரிசுகளை படங்களில் நடித்துக்கொண்டு இருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான சரத்குமார் அவர்களின் மகளான வரலக்ஷ்மி சரத்குமார் அவர்கள் தமிழில் ஒரு சில படங்களே நடித்து இருந்தாலும் அந்த படங்களின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.மேலும் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் பிரபல இயக்குனர் விகேன்ஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி மூலம் அறிமுகமானார்.varalakshmi sarathkumarஅந்த படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த பிறகு இவருக்கு வரிசையாக தமிழில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் பாலா இயக்கத்தில் வெளியாகி ஹிட் திரைப்படமான தாரைதப்பட்டை படம் இவருக்கு பெரும் உதவியாக இருந்தது.varalakshmi sarathkumarநடிகை வரலக்ஷ்மி அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் அடுத்தடுத்து வரிசையாக பல மொழிகளில் நடித்து வரும் நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.varalakshmi sarathkumarமேலும் நடிகை வரலக்ஷ்மி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.குண்டாக இருந்த வரலக்ஷ்மி அவர்கள் தற்போது உடல்இடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.மேலும் தாவணியில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.varalakshmi sarathkumarvaralakshmi sarathkumar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here