சினிமாவில் தற்போது பல புதுமுகங்கள் அடியெடுத்து வைத்து வரும் நிலையில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு கூட தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருந்து வருகிறார்கள்.மேலும் முன்பு எல்லாம் ஒரு படத்தில் நடித்து அந்த படத்தின் மூலமே ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் தற்போது நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல சினிமா துறையினர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு புது விதமான போட்டோசூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில் பல நடிகைகள் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே அதிகபடியான ரசிகர்கள் கூட்டத்தை பெற்று பட வாய்ப்புகள் மூலம் சினிமா துறையில் ஜொலித்து வருகிறார்கள்.மேலும் சில நடிகைகள் தங்களது முதல் படத்தில் ஜொலிக்க முடியாமல் சினிமா துறையை விட்டு விலகியும் போய்விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தில் அறிமுகமானார்.அதன் பிறகு இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற காரணமாக இருந்த படமான சிட்டிசன்.
சிட்டிசன் படத்தில் தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார்.மேலும் இவர் ஹிந்தி மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் நடிகை வசுந்தரதாஸ் அவர்களின் அண்மைய புகைப்படங்கள் இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் ஆள் அடையலாம் தெரியாம மாறிட்டங்களே என ரசிகர்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் சிட்டிசன் படத்தில் தல அஜித்துடன் இணைந்து நடித்த நடிகையா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!!...