தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகள் இருந்தாலும் படங்களில் முக்கிய பங்காக இருக்கும் கதாப்பாத்திரம் காமெடி ரோல் தான்.மேலும் தமிழ் சினிமாவில் நாம் சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு காமெடி நடிகர்கள் படையெடுத்து வந்த வண்ணம் இருக்கிறார்கள்.மேலும் இப்போது உள்ள காமெடி நடிகர்கள் அனைவரும் தங்களது சிறப்பான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான செந்தில் கவுண்டமணி வடிவேலு விவேக் என ஒரு காலகட்டத்தில் சினிமா துரையை தங்களது காமெடிகளால் சிரிக்க வைத்து வந்தனர்.இவ்வாறு இருக்க பெண் காமெடி நடிகர்கள் என எண்ணுகையில் விரல்விட்டு என்னும் அளவிற்கே இருந்தார்கள்.மேலும் அவ்வாறு பெண் காமெடி நடிகர்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான நீதானேஎன்பொன்வசந்தம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வித்யுலேகா.இவர் அறிமுகமான முதல் படத்திலேயே அளவில்லா ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் இவர் அதன் பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார் மேலும் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
நடிகை வித்யுலேகா அவர்கள் தமிழ் சினிமாவில் நடித்த படங்களை விட தெலுங்குவில் அதிகப்படியான படங்களை நடித்துள்ளார்.இவர் அந்த மொழியில் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர்கள் மட்டுமே படத்தின் கதைக்கு ஏற்றவாறு உடல் இடையை குறைத்தும் அல்லது ஏற்றியும் வருவார்கள்.
மேலும் நடிகை வித்யுலேகா அவர்கள் படத்திற்காக தனது உடல் இடையை குறைத்துள்ளார்.மேலும் இவர் போலிஸ் உடை அணிந்து வெளியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இவங்கள இது இவ்ளோ ஸ்லிம்மாக மாரிடங்களே.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அடேங்கப்பா காமெடி நடிகை வித்யுலேகாவா இது?? படு ஒல்லியாக போலிஸ் கெட்அப்பில் வெளியான புகைப்படம்!! ஆச்சிரியமான...