முன்பு எல்லாம் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்றால் தங்களது நடிப்பின் மூலமாகவே என இருந்து வந்தது.காலம் மாற மாற அதற்கு தகுந்த வாறு நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.மேலும் இதில் பல புது முக நடிகைகளின் வரத்து தற்போது அதிகரித்து வரும் நிலையில் பல முன்னணி நடிகைகள் கூட தற்போது சினிமா துறையில் தங்களது இடங்களை தக்க வைத்துக்கொள்ள பெரும் போராட வேண்டியதாக உள்ளது.அந்த வகையில் தற்போது பல நடிகைகள் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்கள்.மேலும் தற்போது சென்னை 600028 படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை விஜயலட்சுமி.இவர் தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.
இவர் நடித்து வெளியான படங்களான சரோஜா,அஞ்சாதே,வெண்ணிலாவீடு,பிரியாணி என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டும் கலக்காமல் சின்னத்திரையிலும் சில சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.மேலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான பிக் பாஸ் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
விஜய்லட்சுமி அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்ட கிராமில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் போட்டோசூட் புகைப்படங்களை பதிவிட்டு வருபவர்.அண்மையில் நடிகை லட்சுமி அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் “என்ன இடுப்பு அழகு தேவதை” சென்னை 600028 பட நடிகை விஜய்லட்சுமி வெளியிட்ட புகைப்படம்!! வர்ணிக்கும்...