அட நம்ம பிக்பாஸ் யாஷிகாவா இது?? ஆள் அடையாளமே தெரியல!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
234

2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் சுண்டி இழுத்தவர் நடிகை யாஷிகா.இவர் அந்த படத்தில் நடித்து அந்த படம் மூலம் அவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.அதன் பிறகு துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து என வரிசையாக வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் அதன் பிறகு வெகுவாக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்து இருக்கிறார் நடிகை யாஷிகா.

yaashika anandh

அதன் பிறகு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்று அதன் மூலம் மக்களை கவர்ந்தார்.பிக்பாஸ் இரண்டாம் சீசனில் போட்டியாளராக களம் இறங்கி இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

yaashika anandh

பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற்றதன் மூலம் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா என படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருந்து வருகிறார்.மேலும் தற்போது இந்த லாக்டவுன் காரணமாக பல நடிகைகள் பல விதமான உடல் பயிற்சி செய்து குண்டாக இருந்து நடிகைகள் ஒல்லியாக மாறி வருகிறார்.

yaashika anandh

மேலும் நடிகை யாஷிகா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவர்.இந்நிலையில் குண்டாக இருந்த யாஷிக தற்போது ஒல்லியாகி முடியை படு ஸ்டைலாக வெட்டி உள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Chop chop ✂️ 💯 xD Outfit @naushinkiran

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here