சத்தமில்லாமல் நடந்து முடிந்த ஜெய் பட நடிகையின் திருமணம்?? அட பல வருட காதலருடன் திருமணம் முடிந்தது!! வெளியான திருமண புகைப்படங்கள்!! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

0
173

தென்னிந்திய சினிமாவை பொறுத்த வரை தற்போது பல புது முக நடிகைகள் மற்றும் நடிகர்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.மேலும் அதில் ஒரு சில நடிகைகள் எளிதில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருவதுண்டு.நடிகைகள் தற்போது சமுக வலைத்தளங்களை பயன்படுத்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அதன் மூலம் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் தற்போது இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வளம் வருகிறார்கள்.yami gowthamமேலும் அவ்வாறு இருக்க தமிழில் ஒரே படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் சத்தமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் 2013 ஆம் ஆண்டு வெளியான கவ்ரவம் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார் நடிகை யாமி கெளதம்.yami gowthamஇவர் அதன் பிறகு ஜெய் நடிப்பில் வெளியான தமிழ்செல்வனும் தனியார்அஞ்சலும் படத்தில் நடித்துள்ளார்.நடிகை யாமிகெளதம் அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என அணைத்து மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.yami gowthamஇப்படி ஒரு நிலையில் நடிகை யாமி கெளதம் அவர்கள் தி சர்ஜரிகள் என்னும் படத்தை இயக்கிய ஆதித்யாதர் என்பவரை காதலித்து வந்த நிலையில் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Yami Gautam (@yamigautam)

 

View this post on Instagram

 

A post shared by Yami Gautam (@yamigautam)

 

View this post on Instagram

 

A post shared by Yami Gautam (@yamigautam)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here