சூப்பர் சிங்கர் புகழ் பிரகதியா இப்படி?? நீச்சல் உடையில் கொடுத்த போஸ்!! தீக்குமுக்கான இணையத்தளம்!!

0
120

தமிழ் சின்னத்திரையை பொருத்த வரை பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பல புது நிகழ்சிகள் மற்றும் சீரியல் தொடர்களை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க அதில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக வளம் வருகிறார்கள் சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ்.மேலும் அதில் மக்களின் பேராதரவை பெற்று இருக்கும் நிறுவனமான விஜய்டிவி யில் தொகுத்து வழங்கி வரும் பல ரியாலிட்டி நிகழ்சிகளுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.pragathiமேலும் அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சிகளான பிக்பாஸ் குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பற்று வந்தது.அதில் ஒளிபரப்பான சூப்பர்சிங்கர் நிகழ்சிக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.pragathiஇந்நிலையில் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தையையும் பெற்றார்.சூப்பர் சிங்கர் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும்.pragathiஇவர் தனது அமெரிக்காவில் வசித்து வரும் இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் பாடகி பிரகதி அவர்கள் நீச்சல் உடையில் இருக்கும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இவரா இப்படி என வாயை பிளந்துள்ளர்கள்.pragathipragathi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here