உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாக கொரோன நோயின் தாக்கம் மக்களை பெரிதும் பாதித்து வருகிறது.மேலும் இந்த கொரோன நோய் இந்தியாவை விட்டு விலகவில்லை.இந்நோயின் காரணமாக மக்கள் மன ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்கள்.மேலும் கொரோனவை தொடர்ந்து தற்போது ஒமைக்கிரன் வைரல் பரவல் அதிகரித்து வருகிறது.இதற்காக மக்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் பல கட்டுபாடுகளை விதித்து வருகிறது.இப்படி ஒரு நிலையில் இந்த கொரோனவினால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் மற்றும் அதனால் பலர் இவ்வுலகை விட்டு மறைந்தும் உள்ளார்கள்.மேலும் சினிமா துறையில் பல பிரபலங்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும் சமீப காலமாக கொரோனவலும் மற்றும் ஒமைக்கிரன் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில் தமிழ்நாட்டில் அருண் விஜய் சத்யராஜ் மீனா திரிஷா போன்ற முன்னணி பிரபலங்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்நிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் அதனை உறுதி செய்யும் வகையில் அவரே தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும் என கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.
View this post on Instagram