குக் வித் கோமாளி ஷிவாங்கியிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்!! அதற்கு அவர் கூறிய பதில் என்ன தெரியுமா!! வைரல் வீடியோ உள்ளே!!

0
199

சின்னத்திரையில் சீரியல் தொடர்களில் நடித்து வரும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு எப்போதுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருகின்றது.அனால் ஒரு சில ரியாலிட்டி நிகழ்சிகள் மூலம் மக்களை தங்களது திறமைகளால் கவர்ந்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் பல நிகழ்ச்சிகள் மக்களுக்கு புடித்தமான ஒன்றாக மாறி வருகிறது.அதில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் குக் வித் கோமாளி.இதில் சினிமா பிரபலங்கள் தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வருவார்கள்.shivangiஇதன் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசனுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருந்தார்கள்.மேலும் இரண்டாவது சீசன் ஆரமித்து கிட்டத்தட்ட பல எபிசொட் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் பல விஜய் டிவி பிரபலங்கள் அதிகப்படியான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.shivangiஇதில் அதிகம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் கோமளிகளான புகழ் பாலா மற்றும் ஷிவாங்கி.மேலும் ஷிவாங்கி அவர்கள் தனது சுட்டிதனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.மேலும் இவர் அதே நிறுவனத்தில் மெகாஹிட் நிகழ்ச்சியான எர்டல் சூப்பர் சிங்கர்யில் போட்டியாளராக பங்கு பெற்று தனது இனிமையான குரலின் மூலம் அனைவரது மனதையும் கவர்ந்தார்.shivangiஇந்நிலையில் ஷிவாங்கி அவர்கள் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் அங்குள்ள ரசிகர்களில் ஒருவர் வலிமை அப்டேட் பற்றி கேட்டுள்ளார்.அதற்கு ஷிவாங்கி அவர்கள் அதற்கு பதில் அளித்துள்ளார்.அந்த வீடியோவானது தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here