தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளாக வளம் வரும் பலரும் ஆரம்ப காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாகவோ அல்லது படத்தில் துணை நடிகர்களாக மற்றும் சிறு காட்சிகளில் நடித்தான் மூலம் பின்பு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு சினிமாவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளர்கள்.மேலும் நடிகை மீனா முதல் இப்போது உள்ள பேபி அணிகா வரை குழந்தை நட்சத்திரமாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமாகி விடுகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க ஒரு சிலர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன் படம் அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.அவ்வாறு இருக்க அப்படத்தில் பலர் மனதையும் கவர்ந்து குட்டி குழந்தையான நிவேதிதா.
மேலும் இப்படத்தில் நிவேதிதா அவர்கள் ரேணு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.அவர் கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் படத்தில் நடித்து இருப்பார்.இவர் சிறு வயதிலேயே அவர் பல விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கிட்டதட்ட 10 விருதிற்கு மேல் வாங்கியுள்ளார்.அண்மையில் நிவேதிதா அவர்களின் சமீபத்திய புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் இவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.மேலும் அப்புகைப்படம் கீழே உள்ளது.