தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கி பின்பு தமிழ் சினிமாவில் நடிகைகளாக வளம் வருவதுண்டு.அந்த வகையில் இருக்கும் நடிகை மீனா முதல் இப்போது உள்ள அணிகா வரை சினிமா துரையை கலக்கி வருகிறார்கள்.மேலும் இவர் அப்போது உள்ள முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அவ்வாறு ரசிகர்களை பெற்று விடுகிறார்கள்.மேலும் அந்த வகையில் 90களில் வெளியாகி வந்த சாமீ படங்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அதில் இருக்கும் பல வித்தியாசமான முறையில் காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.அதை அப்போது இருந்த சினிமா ரசிகர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புடித்தமான ஒன்றாக தான் இருந்து வந்தது.தெலுங்குவில் 1995 ஆம் ஆண்டு வெளியான படத்தின் ரீமேக் தான் இப்படம்.மேலும் இப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.இதில் அந்த சமயத்தில் முன்னணி நடிகையாக இருந்த சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன் வடிவுக்கரசி என பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.மேலும் அம்மனாக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நடித்து இருப்பார்.
அதில் குழந்தை கதாப்பாத்திரத்தில் அம்மனாக நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை பவானி.அவரின் பெயர் சுனைனா.இவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்.மேலும் நடிகை சுனைனா அவர்கள் தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை சுனைனா அவர்களின் சமீபத்திய குடும்ப புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
Home சினிமா செய்திகள் அம்மன் படத்தில் குட்டி அம்மனாக நடித்த குழந்தையா இது?? தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வெளியான...