அம்மன் சீரியல் தொடரில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நடிகையா இது?? தொப்பியை வைத்து உடலை மறைத்து நடத்திய போட்டோசூட்!! ஷாக்காண ரசிகர்கள்!!

0
168

தென்னிந்திய சின்னத்திரையில் பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் கொடி கட்டி பறந்து வருகிறார்கள்.மேலும் அதில் பல நிறுவனங்கள் தற்போது புது புது கதைகளத்தை கொண்ட சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகள் என தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுகுமே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.Actress pavithra gowdaமேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் பிரபல பக்தி தொடரான அம்மன் இரவு 7.30 மணியளவில் ஒளிபரப்பு செய்யப்படும்.மேலும் இத்தொடரின் கதாநாயகனாக அமல்ஜித் என்பவர் ஈஸ்வர் என்னும் கதாப்பாத்திரத்திலும் மேலும் நடிகை பவித்ரா கௌடா சகத்தில் என்னும் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.pavithra gowdaஇந்நிலையில் இத்தொடரில் பிரபல பாக்கியலட்சுமி தொடரான பிக்பாஸ் புகழ் ஜெனிபர் மற்றும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.மேலும் அதில் கதாநாயகியாக தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பவித்ரா கௌடா.pavithra gowdaஇவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாங்கல்யம் தந்துனானே என்னும் தொடரில் மாயா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இது தான் இவரது முதல் சீரியல் அதனை தொடர்ந்து தற்போது அம்மன் தொடரில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை பவித்ரா கௌடா அவர்கள் அத்தொடரில் குடும்ப குத்து விளக்காக நடித்து வரும் இவர் நிஜ வாழ்கையில் அப்படியே ஆப்போசிட்டாக உள்ளார்.pavithra gowdaஇவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை பதிவிட்டு வருபவர்.அண்மையில் நடிகை பவித்ரா அவர்கள் படு கிளமாரக தொப்பியை வைத்து உடலை மறைத்த படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.

pavithra gowdapavithra gowda

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here