ஆனந்தம் சீரியல் நடிகை பிருந்தாவை நியாபகம் இருக்கா?? இவருக்கு இவ்ளோ பெரிய மகனா!! அதுவும் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளாரா!!

0
263

தமிழ் மக்களுக்கு தற்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரையின் மேல் அதிகப்படியான ஈர்ப்பு இருந்து வருகிறது.அதிலும் சீரியல் தொடர்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் எப்போதுமே பெரும் ஆர்வம் இருக்க தான் செய்கிறது.இந்நிலையில் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் பல நிறுவனங்கள் தமிழில் இருக்கிறார்கள்.அதில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்டிவியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களும் மக்களுக்கு புடித்த ஒன்றாக தான் இருந்து வருகிறது.அதிலும் 90களில் பிறந்த குழந்தைகளுக்கு சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு அப்போதுள்ள சீரியல் தொடர்கள் அனைத்தும் பார்துள்ளர்கள்.மேலும் சன்டிவியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுக்கும் என்றுமே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.அந்த வகையில் 2003 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிதொடராக மக்கள் மத்தியில் வளம் வந்த தொடர் ஆனந்தம்.மேலும் இத்தொடரில் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சுகன்யா அவர்கள் இத்தொடரில் லீட் ரோலில் நடித்து இருப்பார்.இந்நிலையில் அத்தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகையான பிருந்தாதாஸ் அவர்கள் அந்த சீரியல் தொடர் மூலம் ரசிகர்களை ஈர்த்தார்.மேலும் நடிகை பிருந்தாதாஸ் அவர்கள் அதன் பிறகு பல வெற்றி சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.நடிகை பிருந்தாதாஸ் அவர்கள் மகனுக்கு தற்போது 21 வயது ஆகியுள்ளது.மேலும் அவரது மகன் பிரபல யூடுப் சேனல் ஒன்றில் பிரபலமாகி வருகிறார்.சினிமாவில் மேல் உள்ள ஆர்வத்தினால் இவர் கடந்த ஆண்டு பறந்து செல்லவா என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.மேலும் இவர் சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.அண்மையில் இவர் ஆசியான் பெயிண்ட் விளம்பரத்தில் நடித்துள்ளார்.மேலும் பிருந்தா அவர்கள் கூறிய போது எனது மகன் சினிமாவில் எப்படியாவது அறிய கூடிய நபாராக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.அவரது அண்மைய புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here