அட நம்ம டிடியா இது? வெளியிட்ட புகைப்படம் வாயை பிளந்த ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

0
193

வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வரும் நடிகைகளுக்கு மட்டுமே ரசிகர்கள் பட்டாளம் இருக்கும்.அனால் சின்னத்திரையில் தற்போது சீரியல் தொடர்கள் நடித்து வரும் நடிகர்களுக்கு மற்றும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.மேலும் இதில் சின்னத்திரையில் தற்போது முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் விஜய்டிவி யின் செல்லப்பிள்ளையாக இருப்பவர் நடிகை டிடி.இவர் அந்த நிறுவனத்தில் பல முன்னணி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி அந்த நிகழ்சிகள் அனைத்தும் வெற்றியாகவே இருந்தது.

Anchor DD

மேலும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.அந்த படங்களின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மற்றும் ரசிகைகளின் மனதில் இடம் பிடித்துள்ளார்.மேலும் இவர் நடித்து வெளியான படமான சரோஜா, நல தமயந்தி, பவர் பாண்டி என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை டிடி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது புகைப்படத்தை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை டிடி வெளியிட்ட புகைப்படமானது ரசிகர்களை கவர்ந்துள்ளது.அந்த புகைப்படமானது கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here