அனேகன் பட நடிகையா இது?? வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
162

தமிழ் சினிமாவில் தனது முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமிராடஸ்டர்.இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளியான தனது முதல் படமான 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமான அனேகன் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.மேலும் அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இவருக்கு அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் இவர் தமிழ்லில் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இருந்தாலும் இவர் ஹிந்தியில் சில படங்களை நடித்துள்ளார்.
இவர் ஹிந்தியில் தனது முதல் படமான இசாக்,குங்புயோகா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் தமிழில் அந்த படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.மேலும் இவர் சில வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார்.நடிகை அமிரா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.இந்நிலையில் அண்மையில் நடிகை அமிரா வெளியிட்ட புகைப்படமானது ரசிகர்களின் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் சற்று போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here