அனேகன் படத்தில் நடித்த நடிகையா இது?? இப்போ வேற மாறி ஆகிட்டாங்க!! புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்!!

0
246

தமிழ் சினிமாவில் நடிகையாகவோ இல்லை நடிகராகவோ வளம் வருவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.எனல் மக்கள் அனைவருக்கும் படங்களை ரசிக்கும் தன்மை வந்து விட்டது.தங்களது வாழ்க்கையை படங்களுடன் ஒப்பிடும் தன்மை அனைவருக்குமே இருந்து வருகிறது.மேலும் இப்போது படத்தின் கதைகளத்தை அறிந்து அதில் நடித்து வரும் நடிகைகளையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.மேலும் இதில் பல நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள்.மேலும் இதில் பலரும் தங்களது சினிமா துறையில் இடங்களை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் போராடி வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதில் தமிழ் சினிமாவில் முதல் படம் மட்டுமே நடித்து அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகைகள் மத்தியில் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை அமிர அவர்கள்.இவர் 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வளம் வருபவர்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் பல ஹிந்தி சினிமாவில் அதிகபடங்களை நடித்துள்ளார்.மேலும் இவர் ஹிந்தியில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பிற மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அமிர அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர்.மேலும் இவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னது இவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here