இந்த நாடு முழுவதும் கொரோன நோய் தாக்கத்தால் மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட எட்டு மாதம் ஊரடங்கு உத்தரவினால் பல மக்கள் வீட்டில் இருந்த படி தங்களது பொழுதை கழித்து வந்தார்கள்.மேலும் இந்த லாக்டவுன் காரணமாக பல மக்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.இந்நிலையில் சில தளர்வுகளுடன் மக்கள் திரும்பவம் தங்களது வேலைகளை செய்து வருகிறார்கள்.மேலும் இந்த நோயினால் பல மக்கள் பாதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை பெற்று வந்தனர்.மேலும் பலர் சிகிச்சை பலனின்றி இந்த உலகை விட்டு மறைந்தும் போனார்கள்.அந்த வகையில் பல சினிமா பிரபலங்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு அவர்களின் இழப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.இதில் சுஷாந்த், இர்பான் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகரான எஸ்பிபி அவர்களின் மறைவு பல ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இந்நிலையில் பிரபல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா அவர்கள் 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி அவர்களின் இயக்கத்தில் வெளியான அஞ்சான் படத்தில் நடித்த நடிகர் ஆசிப் பாஸ்ரா அவரது வீட்டில் காலமானார்.
மேலும் இவர் ஹிந்தியில் சீரியல் தொடர்கள் மற்றும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.மேலும் நடிகர் ஆசிப் பாஸ்ரா அவர்கள் தனது இரண்டு மாடி குடி இருப்பில் வசித்து வந்த நிலையில் தினமும் அவரது நாயை வாக்கிங் கூட்டி சென்று வருவர் எனவும்.
வாக்கிங் சென்று பல மணி நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவரது காதலி அவரை தேடியுள்ளார்.மேலும் இதில் அவர் முதல் மாடியில் உள்ள அறையில் இறந்து சடலமாக கிடந்துள்ளதை கண்ட அவருக்கு அதிர்ச்சியாகி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.மேலும் இதை அறிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து அவரது பாடியை மீட்டு விசாரித்து வருகிறார்கள்.இந்த செய்தியானது கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Home சினிமா செய்திகள் அஞ்சான் பட நடிகர் திடீர் மரணம்?? கடும் அதிர்ச்சியில் திரையுலகம்!! சோகத்தில் ரசிகர்கள்!!