குட்டை பாவாடையில் கிளாமர் போஸ் கொடுத்து இணையத்தை கதிகலங்க வைத்த அர்ஜுன் ரெட்டி பட நடிகை!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
157

தமிழ் சினிமாவில் தற்போது புது முக நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் நிலையில் பல முன்னணி நடிகைகளுக்கு கூட படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது.அவ்வாறு இருக்க புது முக நடிகைகள் எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவர்கொன்டா நடிப்பில் வெளியான அர்ஜுன்ரெட்டி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே.மேலும் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இடம் பிடித்தவர் ஷாலினி.மேலும் இவர் அர்ஜுன்ரெட்டி தெலுங்கு சினிமாவில் வெளியானாலும் அது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.shalini pandeyஅதனை தொடர்ந்து நடிகை ஷாலினிபாண்டே அவர்கள் தெலுங்குவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர்.இவர் தெலுங்கு ஹிந்தி தமிழ் என அணைத்து மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் ஜிவிபிரகாஷ் அவருடன் இணைந்து நடித்து வெளியான 100%காதல் படம் மூலம் அறிமுகமானார்.shalini pandeyஅப்படத்தின் வெற்றியை இவருக்கு தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா படத்திலும் நடித்து இருப்பார்.இவருக்கு கொரில்லா படமானது அந்த அளவிற்கு கை கொடுக்கவில்லை.நடிகை ஷாலினிபாண்டே அவருக்கு அதன் பிறகு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.shalini pandeyஇப்படி ஒரு நிலையில் நடிகை ஷாலினி பாண்டே அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவர் உடல் இடையை குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் கொலு கொழுன்னு இருந்தீங்க என்ன இப்படி ஆகிடீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தற்போது இவர் குட்டை பாவாடையில் வெளியிட்ட புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அப்புகைப்படம் கீழே உள்ளது.shalini pandeyshalini pandeyshalini pandey

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here