“கொலு கொலு செம அழகா இருந்தீங்க” அனா இப்போ!! உடல் இடையை குறைத்து ஆளே மாறிப்போன அர்ஜுன் ரெட்டி பட ஷாலினி பாண்டே!! ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த புகைப்படம்!!

0
114

சினிமா துறையில் தற்போது பல நடிகைகளின் வரவால் பல முன்னணி நடிகைகளுக்கு கூட படங்களின் வாய்ப்பு குறைந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.மேலும் அவ்வாறு இருக்க அறிமுகமான முதல் படத்திலேயே அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள் நடிகைகள்.அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு அர்ஜுன்ரெட்டி படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷாலினிபாண்டே.இவர் அப்படத்தில் தற்போது பெண்களின் கனவு கண்ணாக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தேவர்கோண்டா அவர்களுடன் இணைந்து நடித்து இருப்பார்.shalini pandeyமேலும் அதனை தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம் என்றாலும் அப்படமானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.மேலும் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா துறையில் ஒரு சில படங்களை நடித்துள்ளார்.shalini pandeyஇவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 100% காதல் அப்படத்தில் ஜிவிபிரகாஷ் அவர்களுடன் இணைந்து நடித்து இருப்பார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை ஷாலினி இளைஞர்கள் மத்தியில் வலம் வர காரணம் இவரின் பப்ளி தோற்றமும் மற்றும் குழிவிழும் கன்னமும் ரசிகர்களை இவர் பக்கம் ஈர்த்தது.shalini pandeyஇப்படி ஒரு நிலையில் இவர் தற்போது ஹிந்தி யில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் உடல் இடையை குறைத்து பிட்டாக உள்ளார்.மேலும் இவரின் சமீபத்திய புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் இவரை மீண்டும் பப்ளியா வர சொல்லுங்க.உடல் இடையை குறைத்து ஆளே மாறிட்டாங்க என ரசிகர்கள்.அவரின் புகைப்படங்கள் கீழே உள்ளது.shalini pandeyshalini pandeyshalini pandeyshalini pandeyshalini pandeyshalini pandey

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here