சத்தமில்லாமல் நடந்து முடிந்த அருவி பட இயக்குனரின் திருமணம்?? அட மணப்பெண் யார் தெரியுமா!! வெளியான புகைப்படங்கள்!! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

0
73

இந்த கொரோன காலகட்டத்தில் பல நடிகர்கள மற்றும் நடிகைகளின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து முடிந்து வருகிறது.மேலும் அவ்வாறு இருக்க சினிமா துறை நட்சத்திரங்கள் பலரின் திருமணம் வெகுவிமர்சியாக நடைபெற்றதை நாம் பார்த்துள்ளோம்.அனால் இந்த கொரோன காலகட்டத்தில் சத்தமில்லாமல் நடந்து முடிந்து வருகிறது.அதுவும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் திருமணம் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ நடந்தது.மேலும் திருமண விழாவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளர்கள்.அந்த வரிசையில் தற்போது பிரபல அருவி பட இயக்குனர் இணைந்துள்ளார்.அருண் பிரபு புருசோத்தமன் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அருவி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அப்படத்தில் பிரபல நடிகையான அதிதி பாலன் அவர்கள் நடித்து இருப்பார்.அருவி படமானது சமுக அரசியலை மையமாக கொண்டது என்றே சொல்ல வேண்டும்.மேலும் இயக்குனர் அருண் பிரபு அவர்கள் சிவாகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான வாழ் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி ஒரு நிலையில் இயக்குனர் அருண் பிரபு அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here