ஆஸ்திரேலியா- இங்கிலாந்து ஒரு நாள் போட்டி இன்று நடைபெற போகிறது!! முழு விவரம் உள்ளே!!

0
173

கிரிக்கெட் விளையட்டு தற்போது உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் ஒரு பொழுது போக்கு விளையாட்டு ஆகும்.பல விளையாட்டுகள் இருந்து வந்தாலும் கிரிக்கெடிற்கு மற்றும் அளவில்லா ரசிகர்கள் ஆதரவு என்றுமே இருக்க தான் செய்கிறது.அதிலும் இந்திய மக்களுக்கு பெரும் பொழுது போக்கு அம்சமாக இருந்து வருகிறது.மேலும் இந்த கொரோன காரணமாக எந்த விளையாட்டு துறையும் இயங்காமல் இருந்து வந்த நிலையில் அண்மையில் பல நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டு ஆட தொடங்கியுள்ளார்கள்.

இதில் ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் ஆணியினர் விளையாட தொடங்கி தற்போது பல கிரிக்கெட் அணியினருடன் விளையாடி வருகிறார்கள்.அதில் தற்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி இன்றைக்கு தொடங்க உள்ள நிலையில் பல மக்கள் ஆர்வமாக இருகிறார்கள்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடை பெற்று அதில் இரு ஆணிகளும் தங்களது முழு ஆட்டத்தை வெளிகாட்டி உள்ளனர்.மேலும் இந்த t 20 தொடரை இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.மேலும் இந்த ஒரு நாள் போட்டியாவது ஆஸ்திரேலியா அணி கைபெருமா என ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.இந்த விளையாட்டு இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here